ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

By Manigandan K T
Dec 05, 2024

Hindustan Times
Tamil

மஸ்கட்டில் நடந்த இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜெயித்தது இந்தியா

பாகிஸ்தானுடன் மோதியதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து கூறினார். இவர் ஹாக்கி காதலர் ஆவார்.

வெற்றி பெற்ற அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை டிசம்பர் 7 முதல் 15 வரை நடைபெற உள்ளது

அரைஜீத் சிங் 4 கோல் பதிவு செய்து அசத்தினார்

2008இல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பண மழை பொழியும் இந்த லீக்கில் தொடக்கம் முதல் தற்போது வரை சில வீரர்கள் விளையாடி வருகிறார்கள்