இந்திய இதுவரை பெற்ற மிகப் பெரிய டெஸ்ட் வெற்றிகள்

By Manigandan K T
Feb 19, 2024

Hindustan Times
Tamil

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி

434 ரன்கள் வித்தியாசம் - எதிரணி இங்கிலாந்து, (ராஜ்கோட் 2024)

ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது 10வது முறையாகும்

372 - ரன்கள் வித்தியாசம், எதிரணி நியூசிலாந்து, (மும்பை 2021)

337 ரன்கள் வித்தியாசம்- எதிரணி தென்னாப்பிரிக்கா, (டெல்லி 2015)

321 - ரன்கள் வித்தியாசம் எதிரணி நியூசிலாந்து, (இந்தூர் 2016)

320  ரன்கள் வித்தியாசம்- எதிரணி ஆஸ்திரேலியா, (மொஹாலி 2008)

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?