இங்கிலாந்துக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள்

By Pandeeswari Gurusamy
Jan 25, 2024

Hindustan Times
Tamil

விராட் கோலி - 18ல் 10 வெற்றிகள்

எம்எஸ் தோனி - 15ல் 3 வெற்றி

அஜித் வடேகர் - 11ல் 3 வெற்றி

முகமது அசாருதீன் - 9ல் 3 வெற்றி

சுனில் கவாஸ்கர் - 14ல் 2 வெற்றி

ராகுல் டிராவிட் - 6ல் 2 வெற்றி

சவுரவ் கங்குலி - 7ல் 2 வெற்றி

கபில்தேவ் - 3ல் 2 வெற்றி

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தலான 6 பலன்கள்!

pixa bay