சேவாக் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
By Manigandan K T
Feb 25, 2024
Hindustan Times
Tamil
இந்தத் தொடரில் இதுவரை 600 ரன்கள் எடுத்துள்ளார் யஷஸ்வி
இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அதற்கு அதிகமான ரன் எடுத்த 5வ்து இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்
நேற்று 1 சிக்ஸர் விளாசினார்
இதன்மூலம் சேவாக் சாதனையை அவர் முறியடித்தார்
5வது டெஸ்டில் விளையாடும் ஜெய்ஸ்வால் அடித்த 23வது சிக்ஸர் இதுவாகும்.
2008இல் சேவாக் 22 சிக்ஸர் விளாசி இருந்தார்
அந்தச் சாதனையை தகர்த்துள்ளார் யஷஸ்வி
விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
க்ளிக் செய்யவும்