வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ODI இல் இந்தியா 358-5

By Manigandan K T
Dec 24, 2024

Hindustan Times
Tamil

பிரதிகா, ஸ்மிருதி இருவரும் அரை சதம் விளாசி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்

ஸ்மிருதி 47 பந்துகளில் 53 ரன்களும், பிரதிகா 86 பந்துகளில் 76 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்

ஹர்லீன் தியோல் அதிரடி காட்டி 115 ரன்களை குவித்தார்

ஜெமிமா அரை சதமும், கேப்டன் கவுர் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்

ரிச்சா கோஷ் 13 ரன்களும், தீப்தி சர்மா 4 ரன்களும் எடுத்தனர்

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடவுள்ளது

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock