இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20தொடரில் அதிக ரன்கள் விளாசியது யார் தெரியுமா?
By Stalin Navaneethakrishnan Nov 16, 2024
Hindustan Times Tamil
தொடரை கைப்பற்ற காரணமான திலக் வர்மா முதலிடத்தில் உள்ளார்
திலக் வர்மா - 280
இரு சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் 2வது இடத்தில் உள்ளார்
சஞ்சு சாம்சன் - 216
தென்னாப்பிரிக்க அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - 113 ரன்கள் அடித்து 3வது இடம்
பவுலராக இருந்தாலும், சிறப்பான ஆட்டத்தால் மார்கோ யான்சன் - 102 ரன்கள் அடித்து 4வது இடம்
இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 5வது இடத்தை பிடித்தார்
அபிஷேக் சர்மா - 97
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.