Under-19 World Cup 2024: ‘பைனலுக்கு சென்ற இந்தியா!’ கதறவிட்ட இளம் வீரர்கள்!

By Kathiravan V
Feb 07, 2024

Hindustan Times
Tamil

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் முஷீர் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு உடன் களம் இறங்கிய இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உதய் சஹாரன் (81), சச்சின் தாஸ் (96) ஆகியோர் இணைந்து 171 ரன்கள் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

இந்தியாவுக்கு எதிராக டிரிஸ்டன் டூஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி உடன் மோதப்போகும் எணி எது என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது

Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?