ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்ஸை தவிடு பொடியாக்கிய பிற ஓபிஎஸ்கள் எடுத்த வாக்குகள்

By Marimuthu M
Jun 04, 2024

Hindustan Times
Tamil

நண்பகல் 2:25 மணி நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் 1,11,903 வாக்குகள் பெற்றுள்ளார்.இவர் எதிர்தரப்பு இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை விட 70,374 வாக்குகள் பின்னடைவு

நண்பகல் 2:25 மணி நிலவரப்படி சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம்  S/o ஒச்சப்பன், 1,1150 வாக்குகள் எடுத்துள்ளார்.

நண்பகல் 2:30 மணி நிலவரப்படி சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம், S/O மலையாண்டி, 874 வாக்குகள் பெற்றார்.

நண்பகல் 2:35 மணி நிலவரப்படி, சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம், S/O ஒய்யத்தேவர் 746 வாக்குகள் பெற்றுள்ளார். 

நண்பகல் 2:35 மணி நிலவரப்படி, சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம், S/O ஒய்யாரம் 505 வாக்குகள் பெற்றுள்ளார்.

நண்பகல் 2:38 மணி நிலவரப்படி, சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம், S/O ஒச்சாத் தேவர் 225 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தில் நவாஸ்கனி நண்பகல் 2:40 மணி நிலவரப்படி, 2,02,986 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அடுத்தபடியாக ஓ.பன்னீர்செல்வம் 1, 29,905 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். 

பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

pixa bay