உடல் எடையை குறைக்க வேண்டுமா.. ஆப்பிள் பழத்தை மறக்காதீங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 25, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிளில் இயற்கை சர்க்கரை உள்ளது. இது பசியை குறைக்கும்.

pixa bay

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஆப்பிள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

pixa bay

ஆப்பிளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கலோரிகள் அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

pixa bay

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

pixa bay

ஆப்பிளில் இருக்கும் இயற்கையான சர்ககரை, நார்சத்துடன் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

pixa bay

ஆப்பிளில் உள்ள பெக்டின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்.

Pexels

நவம்பர் 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்