விளக்கெண்ணெய் நன்மைகள்

By Divya Sekar
Feb 10, 2024

Hindustan Times
Tamil

விளக்கெண்ணையில் வைட்டமின் E உள்ளது

 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

முடியின் வளர்ச்சிக்கு உதவும்

 இந்த எண்ணெய் உங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும்

உயிரற்ற கூந்தலுக்கு ஊட்டமளிக்கும்

ஈரப்பதமாக்கி தலை முடியை நல்ல பளபளப்பாக மாற்றுகிறது

வறண்ட சேதமடைந்த கூந்தலும் ஆரோக்கியமாக மாறும்

முடியில் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன

நல்ல வலுவான தலைமுடியை பெறலாம்

தலை முடிக்கு ஹேர் சீரம், ஷாம்பூ போன்றவற்றுடன் விளக்கெண்ணெயையும் தவறாமல் பயன்படுத்தவும்

உங்களுடைய முடி வளர்ச்சி தடைபட்டு இருந்தால் விளக்கெண்ணையை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்

அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்