OKRA : இந்த விஷயம் தெரிஞ்சா வெண்டைக்காயை மிஸ் பண்ணவே மாட்டீங்க!
Pexels
By Pandeeswari Gurusamy
Aug 25, 2024
Hindustan Times
Tamil
வெண்டைக்காயில் விட்டமின் ஏ, சி, கே, பி6, மெக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டீன் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்தது.
Pexels
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
Pexels
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்
Pexels
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்
Pexels
இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.
Pexels
கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
Pexels
தொடர்ச்சியாக சில பிரச்சனைகள் அல்லது ஒவ்வாமை இருந்தால் வெண்டைக்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
Pexels
நீங்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றால், உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இந்த 5 பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்