இந்த உணவுகள் அதிகம் சாப்பிடாதீர்கள்
pexels
By Divya Sekar
Feb 04, 2025
Hindustan Times
Tamil
சில உணவுகள் சுவையாக இருந்தாலும், அவற்றை அதிகமாக சாப்பிட்டால் பல உடல்நலப் பிரச்னைகள் வரும்
pexels
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஃப்ரைட் சிக்கன் போன்ற பொரித்த உணவுகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
pexels
சர்க்கரை அதிகமாக உள்ள பானங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்
pexels
மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படும். மதுவுக்கு அடிமையானால் பல பிரச்னைகள் வரும்
pexels
பிட்சா, பர்கர் போன்ற சோடியம் அதிகமாக உள்ள உணவுகளால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்
pexels
வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை, ஊட்டச்சத்து இல்லை. இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.
pexels
நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு முறை மிகவும் அவசியம். புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
pexels
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்