குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது
கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும்
கர்ப்பிணி பெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும்
இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது
இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவுகிறது
சோள மாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்தலாம்
தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு உண்டு
கண் குறைபாடுகளை சீர் செய்யும்
உடல் எடை அதிகரிக்க விரும்பாமலும், எடை இழப்பு முயற்சியிலும் ஈடுபடுபவர்களாக இருப்பீர்களானால் குளிர்காலத்தில் நீங்கள் எந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்