கொத்தமல்லி  நன்மைகள்

By Divya Sekar
Feb 29, 2024

Hindustan Times
Tamil

கொத்தமல்லி இலை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட உதவுகிறது

கொத்தமல்லி ஜீரணத்திற்கு உதவுகிறது

வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன 

கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்

செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது

உடலைக் குளிர்ச்சியாக்கும்

கொத்தமல்உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தும்லி  நன்மைகள்

கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் தோல் கருமை மறையும்

கண் பிரச்சனைகள் குறைகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

பெண்களுக்கு கருப்பை வலுப்படும்,

பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் தலைசிறந்த சாதனை