செம டேஸ்டான தேங்காய் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்வது பார்க்கலாமா!

Canva

By Pandeeswari Gurusamy
Apr 12, 2025

Hindustan Times
Tamil

இளநீரில் தேங்காய்த் துருவல் - இரண்டு கப், கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப், பால் - ஒரு கப், தேங்காய் பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், பாதாம்,பிஸ்தா - விருப்பம் போல்

Pixabay

ஒரு மிக்சர் ஜாடியில், தேங்காய் பால் மற்றும் இளநீர் சேர்த்து நன்கு கலக்கவும். அது ஒரு பேஸ்ட் போல வெளியே வர வேண்டும்.

Pexels

இப்போது ஒரு பாத்திரத்தில் கிரீம், சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.

Canva

அதில் மிக்ஸியில் பேஸ்டாக செய்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.

Canva

மேலும் நறுக்கிய பாதாம், பிஸ்தா, உலர் திராட்சையை சேர்க்கவும். பாதாம், பிஸ்தா சேர்ப்பது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.

Pixabay

இப்போது முழு கலவையையும் ஒரு ஐஸ்கிரீம் அச்சுக்குள் ஊற்றி, ஐந்து மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். 

Canva

பின்னர் எடுத்து ஐஸ்கிரீம் பவுலில் வைத்து பரிமாறினால்  செம டேஸ்ட்டான  தேங்காய் ஐஸ்கிரீம் ரெடி.

Canva

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!

Canva