2023ம் ஆண்டுக்கான ஒருநாள்  அணியை ஐசிசி அறிவித்துள்ளது

By Manigandan K T
Jan 23, 2024

Hindustan Times
Tamil

அணியில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்

ரோஹித் சர்மா (கேப்டன்)

குல்தீப் யாதவ்

சுப்மன் கில்

விராட் கோலி

முகமது சிராஜ்

முகமது ஷமி ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள் ஆவர்.

ஜனவரி 18ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..