2010 முதல் 2022 வரை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர்கள்!

By Pandeeswari Gurusamy
Dec 13, 2023

Hindustan Times
Tamil

ஒவ்வோர் ஆண்டும் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை தேர்வு செய்து அளித்து வருகிறது. 2010ம் ஆண்டு முதல் 2022 வரை அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்டை பார்ப்போம்.

2010 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

2011 - ஜொனாதன் ட்ராட் (இங்கிலாந்து)

2012 - குமார் சங்கக்கார (இலங்கை)

2013 - மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)

2014 - மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)

2015 - ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

2016 - ஆர் அஸ்வின் (இந்தியா)

2017 மற்றும் 2018 - விராட் கோலி (இந்தியா)

2019 - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

2021 - ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்)

2022 - பாபர் ஆசம் (பாகிஸ்தான்)

2023 இல் யார்?

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!