’போட்டது பைசா! கிடைத்தது கோடிகள்!’ ரஸ்னாவின் வெற்றி கதை!

By Kathiravan V
Nov 21, 2023

Hindustan Times
Tamil

யாரும் சிந்திக்காத ஒரு எளிய யோசனை பல மில்லியன் டாலரை குவிக்கும் என்பர்கள். அத்தகைய யோசனையில் உருவான மில்லியன் டாலர் கம்பெனிதன் ரஸ்னா

1976 ஆம் ஆண்டு அரீஸ் பைரோஜ்ஷா கம்பட்டாவால் நிறுவப்பட்ட ரஸ்னா, இன்ஸ்டெண்ட் சாஃப்ட் ட்ரிங்க் துறையில் இந்தியாவில் 80 சதவீத சந்தையை இன்று வரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்திய குளிர்பான சந்தையில் விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட குளிர்பானங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலம் அது

15 பைசாவுக்கும் குறைவான விலையில் செறிவூட்டப்பட்ட பழ சிரப்பான ரஸ்னாவை "ஐ லவ் யூ ரஸ்னா" என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்தார் அரீஸ் கம்பட்டா

 5 ரூபாய்க்கு கிடைக்கும் ரஸ்னா பாக்கெட்டுக்களில் 32 டம்ளர் ரஸ்னாவை பருகலாம் என்ற சந்தைப்படுத்துதல் யுக்தி நடுத்தர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது

ரஸ்னா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்க உட்பட 53 நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது

இந்திய குளிர்பானத் தொழிலுக்கு அரீஸ் கம்பட்டாவின் சிறந்த பங்களிப்புகளை பாராட்டும் வகையில் அவரது மறைவுக்கு பிறகு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அளித்துள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்