50 வயதிலும் கட்டுமஸ்தான உடற்கட்டு 

By Kalyani Pandiyan S
Jan 28, 2024

Hindustan Times
Tamil

ஹிருத்திக் ரோஷனுக்கு  ஒர்க் அவுட் அன்றாட வழக்கம் 

ஜிம்மில் ட்ரெயினிங் இல்லை என்றால், அவுட்டோர் பயிற்சிகளை மேற்கொள்வார்.

பலவிதமான ஒர்க் அவுட்டுகளை செய்து பார்ப்பார் ஹிருத்திக்.  இதில் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், கார்டியோ பயிற்சிகள், ஃபங்ஷனல் ட்ரெயினிங் உள்ளிட்ட பல பயிற்சிகள் இருக்கும். 

டயட்டிலும் ஹிருத்திக் கறாராக இருப்பார்.  ஹிருத்திக் புரோட்டீன்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மினரல்கள் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்வார்!

பாசிட்டிவான மைண்ட்செட் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியே இவரின் ஃபிட்னஸ் ரகசியம் ஆகும். 

நோய் எதிர்ப்பு சக்தி