மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?

By Marimuthu M
Feb 25, 2024

Hindustan Times
Tamil

நண்பரின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேளுங்கள்

நீங்கள் அவர்கள் மீது அனுதாபத்துடன் நடந்துகொள்வதை புரிய வையுங்கள்

மனச்சோர்வில் இருக்கும் நண்பனின் சிகிச்சைக்கு உதவுங்கள்

 மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது படிப்படியான செயல்முறை. இப்பிரச்னைகளை சரிசெய்ய நேரம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், பொறுமை முக்கியம்

மனச்சோர்வில் இருக்கும் நண்பனை தனியாக உணரவிடாமல் அவ்வப்போது பேச்சுக்கொடுத்துகொண்டே இருங்கள். அது அவர்களை மனதளவில் பலப்படுத்தும்.

மனச்சோர்வில் இருக்கும் நண்பனின் பெர்ஷனல் விவகாரங்களுக்கு மதிப்பளிக்கவும். அதைப் பற்றி அதிகம் பேசாதீர்கள்.

அன்புடனுடம் அக்கறையுடனும் இருங்கள். உரிய உளவியலாளரின் சிகிச்சை கிடைத்தபின், மெல்ல நாசூக்காக அவர் செய்த தவறுகளைப் புரிய வையுங்கள். 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்