எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவை ஆரோக்கியமாக்குவது எப்படி?
By Stalin Navaneethakrishnan Sep 04, 2023
Hindustan Times Tamil
ஏர் ஃப்ரையரில் வறுப்பது எண்ணெயில் வறுப்பதைவிட நல்லது கிடையாது. பாரம்பரிய வறுவல் முறையிலும் ஒரு காரணம் உள்ளது
எண்ணெயில் முழுவதும் வறுத்து எடுப்பது, பழைய கால முறைதான். அவ்வாறு செய்யும்போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதற்கு சில நுட்பங்கள் உள்ளன
எண்ணெயில் பொரித்தெடுக்க, நீங்கள் கண்டிப்பாக இரும்பு கடாய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவை மற்றும் உணவு அளவுக்கு ஏற்றவாறு
போதியளவு எண்ணெய் சேர்த்து வறுக்க வேண்டும். இதனால் எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு, ஒன்றோடுடொன்று ஒட்டி, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்
வறுத்த உணவுகளை சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு விட வேண்டும்
அப்போதுதான் அதன் சுவை நன்றாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவின் சுவை குறையும்போது, நீங்கள் அதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்
நீங்கள் பொரிக்க சரியான எண்ணெயை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த எண்ணெய் உங்களின் பகுதி, உணவு வகை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும்
நெயை வெளிப்புற பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது நல்லது. மாவு பிசைவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
வறுக்க பயன்படுத்தும்போது, சிறிய பர்னரை பயன்படுத்துவது நல்லது. அனைத்து பக்கங்களிலும் நன்றாக வறுபட வேண்டும்
சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்