நோயாளிகளிடம் எப்படி பேச வேண்டும்?
By Marimuthu M
Mar 28, 2024
Hindustan Times
Tamil
நகைச்சுவை உணர்வோடு பேச வேண்டும்
உடல் நலத்தைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எதிர்காலத்தில் தாங்கள் செய்யவேண்டிய வேலைகள் குறித்து நம்பிக்கையோடு பேசவேண்டும்
புன்னகையுடன் உங்களது செயல்பாடுகள் எனக்கு நம்பிக்கையை அளித்தன. அனைத்தும் விரைவில் சரியாயிடும் என்று நம்புகிறேன்.
நீட்டி முழக்கிப் பேசாதீர்கள்.
அறுவை சிகிச்சை செய்தவர்களை, நீங்கள் தெம்பாக இருக்கிறீர்கள் எனப் பேசாதீர்கள்.
தேவையில்லாத மருத்துவக் குறிப்புகளை கூறாதீர்கள்.
தனக்கு தெரிஞ்சவருக்கு இப்படித்தான் ஆச்சு என்று சொல்லி அவர்களது நம்பிக்கையைத் தகர்க்காதீர்கள்.
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்