பற்களைப் பராமரிப்பது எப்படி?
By Marimuthu M
Feb 11, 2024
Hindustan Times
Tamil
ஒழுங்காகப் பல் துலக்க வேண்டும்
இரவு நேரத்தில் பல் துலக்காமல் தூங்கக் கூடாது
சாப்பிட்டதும் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடக் கூடாது
பல்லில் சொத்தை மற்றும் வலி இருந்தால் வேர் சிகிச்சை செய்வது நல்லது.
பல் கூச்சம் இருப்பவர்கள் சாஃப்ட் டூத் பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும்.
90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது
15 முதல் 20 நிமிடங்கள் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும்
நெய்
க்ளிக் செய்யவும்