வெயில் காலத்தில் கண்களை பராமரிப்பது எப்படி?
pixa bay
By Pandeeswari Gurusamy
Feb 15, 2024
Hindustan Times
Tamil
கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
pixa bay
இதனால் கண்களில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்கள் வறட்சி, வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
pixa bay
சிலருக்கு தீவிர அலர்ஜி பிரச்சனை ஏற்படும்.
pixa bay
புற ஊதா கதிர்களின் அதிக தாக்கம் காரணமாக corneal burn ஏற்படும்.
உச்சி வெயில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
pixa bay
சன் கிளாஸ் அணிவது நல்லது.
கண்களில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சொட்டு மருந்து எடுத்து கொள்வது நல்லது
பீர்க்கங்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்