உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை சூப்பர்சார்ஜ் செய்வது எப்படி?

By Priyadarshini R
Jan 29, 2024

Hindustan Times
Tamil

நிபந்தனையற்ற அன்பை தினமும் கொடுங்கள்

கற்றல் மூலம் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுங்கள்

சிறிய மற்றும் பெரிய வெற்றிகளை கொண்டாடுங்கள்

பின்னடைவுகளை கற்றல் அனுபவமாகக்கொள்ளுங்கள்

நேர்மறையான சுயபேச்சுக்கள் வேண்டும்

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை கண்காணியுங்கள்

பலங்கள் மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்

கடுமையான விமர்சனங்களை தவிருங்கள்

தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்