நெகட்டிவ் எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை பார்ப்போம்

By Karthikeyan S
Jan 18, 2024

Hindustan Times
Tamil

நெகட்டிவ் எண்ணங்களைத் தவிர்க்க மனம் திறந்த உரையாடல் அவசியம்

உங்களை மிகவும் பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்

வேலைகளில் முடிந்தவரை கவனம் செலுத்துங்கள்

உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களுடன் நேரம் செலவிட வேண்டும்

உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமான நபரிடம் இருந்து விலகி இருங்கள்

உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்லலாம்

குறிக்கோள்களை நிர்ணயித்து அதை நோக்கி பயணியுங்கள்

யோகா, தியானம், புத்தகம் வாசித்தல் போன்றவை நெகட்டிவ் எண்ணங்களில் இருந்து விடுபட உதவும்

 ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?