உடற்பயிற்சியே இல்லாமல் வயிற்றில் கொழுப்பை கரைப்பது எப்படி?
By Manigandan K T
Dec 24, 2024
Hindustan Times
Tamil
தொப்பை நிறைய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
தொப்பை, இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க
புரோட்டீன் அதிகம் உட்கொள்ளுங்க
மது அருந்துவதை தவிர்த்திடுங்க
ஹார்போஹைட்ரேட்டை குறைங்க
உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக் கொள்ளுங்க
இரவு நேரத்தில் போதிய உறக்கத்தை உறுதி பண்ணுங்க
முகப்பரு சிகிச்சைக்கான மூலிகைகள்
க்ளிக் செய்யவும்