ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்னையை சமாளிப்பது எப்படி?

By Marimuthu M
Jan 16, 2024

Hindustan Times
Tamil

துணையின் செயல்களைப் பாராட்டுங்கள்

துணைக்குப் பிடித்த செயல்களை ஊக்கப்படுத்துங்கள்

ஒவ்வொரு வாரமும் ஹானஸ்ட் ஹவர் என ஒதுக்கி நிறை,குறைகளைபேசுங்கள்.

இல்லறத் துணையை மட்டம் தட்டாதீர்கள்

துணையுடன் போடும் சண்டைகளை வீட்டில் சொல்லாதீர்கள்

கோபம் வந்தால் கண்ணாடிமுன் கோபப்பட்டு பாருங்கள். பிரச்னை குறையும்.

நிகழ்காலத்தில் வாழ்வது, மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுவது முக்கியம்

எடை இழப்பு