மனச்சோர்வை சமாளிப்பது எப்படி?

By Marimuthu M
Aug 21, 2024

Hindustan Times
Tamil

மனச்சோர்வில் இருந்து மீள்வது 10 நிமிடங்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது ஓரளவுக்கு நல்ல பலன் தரும். 

6 முதல் 8 மணிநேரம் சர்வ சாதாரணமாக தூங்க வேண்டும். அப்போது மொபைலை உபயோகிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மனச்சோர்வு குறையும். 

தினசரி காலையில் எழுந்து தியானம் செய்வது மனச்சோர்வை விரட்ட உதவும். 

 பணியில் பிஸியாக இருந்து தேவையற்ற சிந்தனைகள் இல்லாமல் இருந்தால் மனச்சோர்வு குறையும்.

நேர்மறையான நண்பர்களைச் சந்தித்து பேசுவது, நிம்மதியாக உணரும் நண்பர்களுடன் பேசுவது மனச்சோர்வைக் குறைக்கும். 

இயற்கையான பகுதிகளுக்கு வாக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது மனச்சோர்வைக் குறைக்கும்.

 ஒவ்வொரு நாள் பணிமுடிந்ததும் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்வது முக்கியமானது. 

கிவி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்