தேங்காய்பால் ரசம்

By Divya Sekar
Sep 21, 2023

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1% டீஸ்பூன்  வெந்தயம் - 4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 லிட்டர்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்  கடுகு - % டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 4 டீஸ்பூன் இஞ்சி - 1 டீஸ்பூன் தக்காளி - 1 உப்பு - 1 டீஸ்பூன் 

வெல்லம் - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை

முதலில் கேஸ் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்

அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்துக்கொள்ளவும்

பின்னர் கடாய் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்

 பிறகு அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அந்தக் கலவையில் தேங்காய்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்கவும்.

அது நுரை வந்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்

இப்போது சுவையான தேங்காய்பால் ரசம் ரெடி

இதய ஆரோக்கியம்