18 நாட்களில் மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவது எப்படி?

By Marimuthu M
Feb 19, 2024

Hindustan Times
Tamil

அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

நீங்கள் செய்த தவறுகளை நேர்மையாக மனதுக்குள்ளேயாவது ஒப்புக் கொள்ளுங்கள்

தினமும் தூங்கும் முன் நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள், யாரிடம் கோபப்பட்டீர்கள் என நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்த தவறுகளால், பாதிக்கப்படும் நபரிடம் மனதுக்குள்ளேயாவது மன்னிப்புக்கேட்டுக் கொள்ளுங்கள்

காலையில் சூரிய உதயத்தில் எழுந்து, சூரிய ஒளியில் 10 நிமிடங்கள் அமருங்கள்.

தற்காலிக சந்தோஷத்தை விட, நிரந்தர சந்தோஷத்துக்கு முயற்சியுங்கள்

தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வெறும் காலில் நடந்திடுங்கள்

செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

நல்ல இசையைக் கேளுங்கள். 

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!