மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

By Marimuthu M
Nov 07, 2024

Hindustan Times
Tamil

நாம் பெற்றதற்கும் நமக்கு உதவியவர்களுக்கும் மனதார நன்றியைத் தெரிவிப்பது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்

மனதிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளைச் செய்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைப் போக்கும் நிவாரணியாகும். 

தியானம், மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்தால் பதற்ற உணர்வுகளைக் குறைக்கும்

அழுத்தமான சூழ்நிலைகளைப் பார்த்து பயப்படாமல் கற்றுக்கொண்டு வளர கிடைத்த வாய்ப்பாக பார்க்கவும்.

சோசியல் மீடியாவில் குறைந்த அளவு மட்டும் நேரம் ஒதுக்கினால் மன அழுத்தம் ஏற்படுவது வாய்ப்பு

இலக்குகளை சிறிய சிறிய படிகளாகப் பிரித்து வைத்தால், அது ஒவ்வொன்றாக நிறைவேறும்போது மனம் மகிழும்.

நோய் எதிர்ப்பு சக்தி