வயிறு உப்புசம் - சரிசெய்வது எப்படி?

By Marimuthu M
Jan 05, 2024

Hindustan Times
Tamil

சீரகத்தை நீரில் ஊறவைத்து சீரகத்தண்ணீர் குடிக்க வயிறு உப்புசம் சரியாகும். 

ஃபாஸ்ட்புட் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

நீரில் புதினா இலைகளைப் போட்டு ஊறவைத்து விட்டு அந்த நீரை குடிக்க வயிறு உப்புசம் சரியாகும்.

இஞ்சியினை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்க வைத்து குடித்துவர நன்மை பயக்கும்.

ஓம நீரை குடித்து வர வயிற்று உப்புசம் குறையும்.

வெற்றிலையில் உப்புசேர்த்து உண்டுவர வயிற்று உப்புசம் மெல்ல சரியாகும்.

க்ரீன் டீ குடித்தால் வயிற்று உப்புசம் குறையலாம்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!