மலச்சிக்கல் இல்லாமல் உடலைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலையில் இஞ்சி சாறு குடித்தால் உடலில் இருக்கும் அயற்சி நீங்கும்
முருங்கைக் கீரை சூப் குடித்தால் உடலில் இருக்கும் பிபி குறைந்து புத்துணர்வு இருக்கும்
பட்டாணி உண்டால் கிடைக்கும் புரதச்
சத்தினால் உடல் வலுவடையும்
காபி அதிகம் குடிப்பது உடலில் சோர்வினை உண்டு செய்துவிடும்
ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட கேக், கிரீம் பிஸ்கட்கள், ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து, தானியவகைகளை நிறைய சேர்த்துக்
கொள்ளலாம்
செரிமானத்திற்குக் கடினமான உணவுகளாக கருதப்படும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஃப்ரைடு சிக்கன் போன்றவற்றை இரவில் உண்பதை தவிர்த்தால் மறுநாள் உடலில் புத்துணர்வு
இயல்பாக வரும்