திருமண உறவில் எப்படி Intimacy Relationship-ஐ வளர்ப்பது?
By Marimuthu M Jun 21, 2024
Hindustan Times Tamil
உங்களுடைய எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வதால் Intimacy எனப்படும் நெருக்கம் அதிகரிக்கும்
இல்லறத்
துணையின் ஒவ்வொரு செயல்
பாடுகளையும் பாராட்டுவது, அடிக்கடி ஊக்குவிப்பது Intimacy-ஐ அதிகரிக்கும்.
உடலுறவு இல்லாத தொடுதல்களில் ஜோடிகள் இருவரும் கவனம் செலுத்தலாம். சேர்ந்து நடனமாடுவது, கட்டிப்பிடிப்பது, கைகளைப் பிடிப்பது துணை உடைய
நெருக்கத்தை அதிகரிக்கும்.
அடிக்கடி காமெடி மற்றும் வித்தியாசமான விளையாட்டில் ஈடுபடுங்கள். Intimacy அதிகரிக்கும்.