திருமண உறவில் எப்படி Intimacy Relationship-ஐ வளர்ப்பது?

By Marimuthu M
Jun 21, 2024

Hindustan Times
Tamil

உங்களுடைய எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வதால் Intimacy எனப்படும் நெருக்கம் அதிகரிக்கும்

இல்லறத் துணையின் ஒவ்வொரு செயல் பாடுகளையும் பாராட்டுவது, அடிக்கடி ஊக்குவிப்பது Intimacy-ஐ அதிகரிக்கும்.

உடலுறவு இல்லாத தொடுதல்களில் ஜோடிகள் இருவரும் கவனம் செலுத்தலாம். சேர்ந்து நடனமாடுவது, கட்டிப்பிடிப்பது, கைகளைப் பிடிப்பது துணை உடைய நெருக்கத்தை அதிகரிக்கும். 

அடிக்கடி காமெடி மற்றும் வித்தியாசமான விளையாட்டில் ஈடுபடுங்கள்.  Intimacy அதிகரிக்கும்.

இல்லறத் துணையின் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். Intimacy வளரும். 

ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். 

இல்லறத் துணைக்குப் பிடித்த காதல் மொழியினை, செயல்பாடுகளை கண்டறிந்து, அவருக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். 

சீரான இடைவெளியில் உடலுறவிலும் ஈடுபடுவது நல்லது. 

கணவன் - மனைவியாக இருக்கும்போது ஒவ்வொருவரின் பொறுப்புகளையும்கடமைகளையும் உணர்ந்து நடந்துகொண்டால், Intimacy அதிகரிக்கும். 

மோரில் இருக்கும் நன்மைகள்