எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்களை எப்படி சமாளிப்பது?

By Marimuthu M
Feb 12, 2024

Hindustan Times
Tamil

வீம்புக்கே குறை சொல்பவர்களை சிறு புன்னகையால் கடந்து செல்லுங்கள்.

குறை சொல்பவர்களிடம் மெளனமாக இருக்கலாம்.

எனக்குப் பிடித்ததால் அதை அவ்வாறு செய்தேன் என்று நேரடியாக சொல்லி விடுங்கள்.

குறை சொல்பவர்களை நம்மால் மாற்றமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு மாற்ற முயற்சிக்காதீர்கள்.

அவர்களை மாற்றமுடியாது என நினைத்தபோதும் அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். ஏற்றுக்கொள்ளுங்கள்.

குறை சொல்பவர்கள் மனதளவில் ஒன்றும் பெரிய அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். எனவே, அவர்களை வெளிப்படையாகப் பாராட்டுங்கள்.

குறை சொல்பவர்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொடுங்கள். உங்கள் மீதான ஒரு பார்வை மாறும்.

வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் இதோ..!