கவலைகளைக் கையாள்வது எப்படி?

By Marimuthu M
Feb 10, 2024

Hindustan Times
Tamil

கவலைகளை மறைக்க வேறு வேலைகளில் களமிறங்குங்கள்

தினமும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் புத்தகங்கள் படியுங்கள்

ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.

 மது மற்றும் புகையைத் தவிருங்கள்

தினமும் 7 மணி முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம்

தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்வது மன அழுத்தத்தைச் சரியாக்கும்.

தினமும் டைரி எழுதுங்கள்

கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்