நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
By Marimuthu M
May 29, 2024
Hindustan Times
Tamil
பாகற்காய் சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கும். எனவே, அதன் சாறினையோ, அதனை சமைத்தோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
வெந்தயம் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். குளுக்கோஸ் சார்ந்த இன்சிலின் அளவை அதிகரிக்க உதவும்.
மாங்காய் இலைகளை உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் இரவில் நீர் குடிக்கவும். அது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
நெல்லிக்காய் விதைகளை நீக்கி, அரைத்து, அதன் சாற்றை நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்
முருங்கை இலைகளில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். உணவில் 50 கிராம் புதிய முருங்கை இலைகளைச் சேர்த்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
வைட்டமின் டி குறைபாடு டைப் 2 நீரிழிவு நோயினை உருவாக்கும். எனவே, 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்று வைட்டமின் டி-யைப் பெருக்குங்கள்
தினமும் ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் நீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்