அடிக்கடி எரிச்சலாகும் மனநிலையை  மாற்றுவது எப்படி?

By Marimuthu M
Feb 12, 2024

Hindustan Times
Tamil

 தான்மட்டுமே வேலை செய்கிறேன் என நினைக்கும்போது எரிச்சல் உண்டாவது இயல்பு

தான் சொல்லும் கருத்துக்கு இணங்க மறுக்கும்போது எரிச்சல் உண்டாகும். 

அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, உடல்நலமின்மை, தூக்கமின்மை ஆகியவை எரிச்சலுக்குக் காரணங்கள்

சரியான ஓய்வு எடுத்தால் எரிச்சல் வராது.

ஒரு நாளில் 2 மணி நேரமாவது பிடித்த வேலை செய்தால் எரிச்சலாகப் பேச மாட்டீர்கள்.

பிறர் சொல்வது எரிச்சலை ஏற்படுத்தும்போது, அவரிடம் பிறகுபேசுவதாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.

உடற்பயிற்சி, தியானம் செய்தால் உடல் அடிக்கடி எரிச்சல் அடையாமல் இருப்போம்.

உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு வகைகளை தெரிந்து கொள்ளலாம்