குளிர்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?
By Manigandan K T
Jan 15, 2025
Hindustan Times
Tamil
சரியான பராமரிப்பு இல்லாமல், முடி அதன் பளபளப்பை இழக்கும்.
குளிர்காலத்தில் வாரம் இருமுறை கூந்தலில் எண்ணெய் தடவ வேண்டும்.
குளிர்ந்த நாட்களில் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்.
குளிர்காலத்தில் வெப்பமூட்டும் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
குளிர்ந்த காலநிலையில் முடியை மூடி வைப்பது முக்கியம். நீண்ட நேரம் திறந்து வைக்க வேண்டாம்.
குளிர்காலத்தில் கூந்தலை வெந்நீரில் அலசக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே மருந்து அல்லது எந்த சிகிச்சையையும் பெறுங்கள்.
பசுமையான வாழ்க்கை முறைக்கான 5 சிறந்த கேஜெட்டுகள்
PEXELS
க்ளிக் செய்யவும்