காதைப் பராமரிப்பது எப்படி?

By Marimuthu M
Mar 19, 2024

Hindustan Times
Tamil

காதின் குருத்தெலும்பில் காது குத்தினால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்தவேண்டும். 

காதிலிருந்து திரவம் வந்தால் அடிக்கடி தலைக்கு குளிக்கக் கூடாது.

காதில் பட்ஸ், குச்சியை நுழைக்கக் கூடாது. காதில் எண்ணெயும் விடக் கூடாது. 

காதில் பூச்சி புகுந்தால், உப்புநீரை விடுவதுதான் முதல் உதவி

சத்தம் கேட்கும் ஆலையில் பணிபுரிபவர்கள் காது அடைப்பானை பயன்படுத்துவது நல்லது. 

சளி பிடித்திருக்கும் போது மூக்கைப் பலமாக சீந்தக் கூடாது. 

காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஒலிக்கருவியை பொருத்தினால், பேச்சுத்திறன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்

கனவு பலன்கள்