கேரட்டில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
பெருங்குடல், லுகேமியா, புரோஸ்டெட் உள்ளிட்ட பல புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
கேரட்டில் உள்ள பினாலிக் கலவைகள் இதய நோய்களைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன
கேரட் ஆரோக்கியமான பார்வையை ஊக்குவிக்கிறது. கேரட்டில் இருந்து கிடைக்கும் பீட்டோ கரோட்டின், வைட்டமின் ஏ, லுடீன் ஆகியவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கேரட் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது
கேரட்டில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
பச்சை கேரட்டில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவும்.
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்