ஒரு நாளைக்கு எவ்வளவு தேங்காய் சாப்பிடலாம்.. அதிகம் சாப்பிடுவதால் வரும் ஆபத்து!
By Pandeeswari Gurusamy
Dec 12, 2024
Hindustan Times
Tamil
ஒரு நாளைக்கு சுமார் 40 கிராம் சமைக்காத தேங்காயை சாப்பிடலாம்.
அதிகமாக பச்சை தேங்காயை சாப்பிடுவதால் வரும் 6 பிரச்சினைகளை பார்க்கலாம்
வாயு தொல்லை ஏற்படும்.
கலோரிகள் அதிகமாகும்.
சர்க்கரை அளவு உயரும்.
கொழுப்புச்சத்து அதிகரிக்கும்.
அலர்ஜி பிரச்சினைகள் வரும்.
செரிமானப் பிரச்சினை அதிகரிக்கலாம்.
உடல் நல பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது-
All photos: Pexels
மெமெக்னீசியம்க்னீசியம்
க்ளிக் செய்யவும்