ஒருவர் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் - தூங்குவதால் கிட்டும் நன்மைகள்!

By Marimuthu M
Jan 24, 2025

Hindustan Times
Tamil

குழந்தைகள் (6 முதல் 12 வயது): 9 மணி முதல் 12 மணி வரை தூங்கலாம்

பதின்ம வயது (13 - 18 வயது) : 8 மணி முதல் 10 மணி நேரம் வரை தூங்கலாம்.

பெரியவர்கள்: (18 - 64 வயது) : 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்கலாம்.

மூத்தவர்கள்(65 வயதுக்கு மேல்) : 7 மணி முதல் 8 மணி வரை தூங்கலாம்.

சரியான தூக்கம் மன அமைதியை அளிக்கிறது மற்றும் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகளைக் குறைக்கிறது.

சரியான தூக்கம் நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது மற்றும் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

தூக்கம் நாம் கற்றுக்கொண்டதை சிறப்பாக நினைவில் கொள்ள உதவுகிறது.

பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்