தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்படுகிறது

By Stalin Navaneethakrishnan
Sep 21, 2023

Hindustan Times
Tamil

காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப் படுகிறது

24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன

22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும்

சேர்க்கப்படும் உலோகங்களுக்கு ஏற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை

காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்

இன்றும் தங்கம், நம் வாழ்வில் ஒரு அங்கம்

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் தீர்மானிக்கப் படுகிறது

வெற்றிகரமான திருமண வாழ்விற்கான 9 சூத்திரங்கள் இதோ!

Pexel