டென்ஷன் ஆகிக் கொண்டே இருக்கும் மனைவியை சமாளிப்பது எப்படி?
By Marimuthu M
Feb 04, 2024
Hindustan Times
Tamil
மனைவியை நேருக்கு நேர் பார்த்தவுடன் சிறுபுன்னகை செய்யுங்கள்
முக்கியவேலை செய்யும் மனைவியிடம் தொந்தரவு செய்வதுபோல பேசாதீர்கள். இதனால் மனைவி கோபம் அடைய நேரிடும்.
மனைவி செய்யும் சின்னஞ்சிறு உதவிகளுக்குக் கூட செல்லமாகவோ அல்லது கட்டியணைத்தோ நன்றி சொல்லலாம்.
வீட்டில் இருக்கும்போது மனைவிக்கு சிறுசிறு உதவிகள் செய்வது உங்கள் மீது கோபத்தை உண்டாக்காது.
உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு தவறுகளை உடனடியாக சுட்டிக்காட்டாமல், கொஞ்சம் தாமதமாக பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.
சின்னஞ்சிறு தவறுகளுக்குக் கூட நியாயமாக தவறு இருக்கும்பட்சத்தில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.
மனைவிக்குப் பிடித்த உணவுப் பொருட்களை திடீரென்று வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்
நெல்லி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்