மேஷம் முதல் மீனம் வரை ஏப்ரல் 13ஆம் தேதிக்கான ராசி பலன்கள்

By Marimuthu M
Apr 13, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெளிவட்டத்தில் கௌரவம் மேம்படும். 

ரிஷபம்: எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும்.

மிதுனம்: வெளியூர் தொடர்பான பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். 

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகள் நீங்கும்.

Enter text Here

சிம்மம்: வாகன பழுதுகளைச் சரிசெய்யும் எண்ணம் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்

கன்னி: புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும்.

துலாம்: கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்: பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

தனுசு: சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். 

மகரம்: கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். 

கும்பம்: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். 

மீனம்: கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!

Canva