தேனின் ஆரோக்கிய நன்மைகள்

By Divya Sekar
Dec 12, 2024

Hindustan Times
Tamil

நினைவாற்றலை மேம்படுத்துகிறது

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வளர்சிதை மாற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

டைப் 2 நீரிழிவு நோய், இதய பிரச்சினைகள், சிறார் நீரிழிவு நோயாளிகள் போன்றவர்களுக்கு நல்லது

தோல் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும்

வறண்ட சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது

தொற்றுநோய்களை குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இதய பிரச்சினைகளில் இருந்தும் தேன் நிவாரணம் அளிக்கும்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?