வெள்ளைப்படுதலால் துர்நாற்றம் வருகிறதா? இதனை செய்து பாருங்கள்!

By Suguna Devi P
Jan 08, 2025

Hindustan Times
Tamil

ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கரைத்த பிறகு, பிறப்புறுப்பைக் கழுவவும். இது pH சமநிலையை பராமரிக்கவும், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கவும் உதவும்.

தயிர்,  புளித்த காய்கறிகள் போன்ற புரோபயாடிக்குகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தளர்வான பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள். இது ஈரப்பதத்தைத் தடுக்க உதவும்.

உடலுக்குத் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் போது துர்நாற்றம் ஏற்படும் காரணிகள் குறையும். 

பிறப்புறுப்பு பாகங்களை தினமும் சோப்பு போட்டு கழுவ வேண்டும். துர்நாற்றம் வீசும். கழுவிய பின், நன்கு உலர வேண்டும்.

 பூண்டுக்கு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடாவை குளியல் தண்ணீரில் சேர்ப்பது pH அளவை சமன் செய்ய உதவுகிறது. இது அசௌகரியம் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும்.

எடை இழப்பு